Thursday 5 June 2014

Technology in day-to-day life

கணினி, கண், இனி!
வாசகர்கலுக்கு வணக்கம்!
கணினி; நம் வீட்டில் உல்ல மேஜை, நார்காலி போல
ஓர் அங்கமாகி விட்டது. இண்ட்ரய சூழலில் கல்வி, ஆராய்ச்சி, என்று எல்லா துறைகலிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் கணினி, ஸ்டார்ட்டாகும் போது எண்ண நடக்கும், யோசித்துப் பார்த்திருக்கிரீர்கலா?

கணினியை பொருத்த மட்டில் சி.பி.யு. வில் உல்ல பவர் பட்டனை அழுத்திய உடன் வேலை துவங்குகிரது. இங்கு முதலில் நாம் கவனிக்க வேண்டியது எஸ்.எம்.பி.எஸ். இதன் விரிவாக்கம்,

ஸ்விட்ச் மோட் பவர் சப்லை. இக்கருவிதான் கனினியின் மின் நிலயமாக [electrical board]. கருதப் படுகிரது. மின்சாரத்தை பெற்று அதை மட்ற பாகங்கலுக்கும் பிரித்து தருவதுதாண் இதன் முக்கிய பனி.

முதலில் மின்சாரம் மதர் போடுக்குச் செல்லும், அதன் பின்; ஆட் டிஸ்க், பிராஸஸர், டிவிடி டிரைவர், ரேம் எண்ட்ரு மின்சாரம் பாயும்.

மதர் போடுதாண் ஒவ்வொரு கருவிக்கும் தந்தன் வேலைகலை

கட்டலை இடும். ஆட் டிஸ்க்கில் தான் நம்முடய ஓ.எஸ் இருக்கும் எணவே அந்த ஓ.எஸ் முதலில் துவங்கி கனினியை இயங்க செய்யும்.

ஓ எஸ் என்பதன் பொருள் கனினியிண் இயங்கு தலம் அதாவது ஆங்கிலத்தில் Operating system எண்ட்ரு அழைக்கிரோம். அதே நேரம்

மதர் போர்டு ஏல்லா கருவிகலும் சரியாக இயங்குகிரதா? என்பதை

உருதி படுத்திக் கொல்லும். ஒரு வேலை ஏதேணும் ஒரு கருவியில் பிரச்சனை யிருப்பின், நமக்கு சில ஒளிகலை எழுப்பி தெரியப் படுத்தும்; இவ்வொளிகல் பிரச்சனைகலுக்கேர்ப்ப மாருபடும்.

பிரச்சனைில்லையெனில்,

ஸ்டார்ட்டிங் விண்டோஸ் நாமலி எண்ட்ர கட்டலையோடு துவங்கும். பிரகு, நாம் இன்ஸ்டால் செய்துல்ல மென் பொருட்கள் ஒவ்வொண்ட்ராக செயல் பட துவங்கும். எள்ளாம் சரியாக நடந்த பிரகு; விண்டோஸின் துவக்க ஒளி எழும், கூடவே திரையில் well come எண்ட்ர வரவேர்ப்பு வாசகமும் தோண்ட்ரும். இந்த நிகழ்வுதான், நம் கனினி சரியாக மற்றும் வெற்றிகரமாக டொடங்கி விட்டது என்பதன் வெலிப்பாடு.

மீண்டும் சந்திப்போம்!

அப்ஸரன்.
 

No comments:

Post a Comment