பிளாக் என்பது ஒரு வெப்சைட் அல்லது இணையதளமாகும்.
இதில் நம்முடைய கருத்துக்களை, எண்ணங்களை மற்றும் விரும்பிய எதையும் வெளிப்படுத்திக்கொள்ள முடியும்.
நமது எழுத்துக்களை மற்றவர்கள் படிக்கவும் இது ஒரு நல்ல இடமாக அமையும்.
நாம் சிறந்த எழுத்தாளராக வளர இது ஒரு நல்ல வழி.
நிறையபேர் சிறப்பாக எழுத முடிந்த தங்கள் எழுத்தாற்றலை இதில் வெளிப் படுத்தி கொள்லலாமல் அத்தகையோர்களுக்கெல்லாம் இது ஒரு வரப்பிரசாதமாகும்.
சொந்தமாக நாம் ஒரு பிளாக் அல்லது வலைப்பூ தொடங்க நாம் எந்தவிதமான செலவும் செய்யத்தேவையில்லை.
இதற்க்கு வெப்டிசைன், HTML போன்றவைகள் தெரியவேண்டும் என்று அவசியம் இல்லை.
பிறகு என்ன நாம் பிளாக் தொடங்கி பார்க்கலாமா?
நன்றி
ஏ.சக்திவேல்
No comments:
Post a Comment