Monday 30 June 2014

KVTC Career Centric Computer Training 2014-15


Figure 1 Enable India Logo

Work Address: #12, KHB Colony, Koramangala 8th Block, Bangalore 95.

Reg. Address: # 694, 6A Cross, 3rd Block Koramangala, Bangalore 34.

Telephone: 080 – 42823636

Mobile: 9845313919

Email: ctvi@enable-india.org.

Website: www.enable-india.org



Figure 2 KVTC Logo

Work Address:

Karna Vidya Technology Centre

RR Towers III, Thiru-Vi-Ka Industrial Estate,

Guindy, Chennai - 600 032.



Mobile: 9444976822, 9840018012

Email: info@kvtc.in

Website: www.kvtc.in





Computer Training For Visually Impaired

Career Centric Computer Training (CCCT) Program



Course Code: CCCT Duration: 6 Months



The new batch for Career Centric Computer Training (CCCT) for the visually impaired will commence on July 21th, 2014.

Introduction to Karna Vidya Technology Centre (KVTC):

Karna Vidya Technology Centre (KVTC) is a non-profitable organization working ceaselessly with the moto: “Empowerment and economic independence of the visually impaired through employment”. In order to provide an independent and accessible learning atmosphere and training courses for better employment beyond teaching, KVTC has been conducting various assistive technology aided certificate courses for the visually impaired.

The courses offered by KVTC shall be aligned with the industry, government work-profiles requirements. The goal is to lead the visually impaired to a job opportunity with the guidance of Enable India in IT sector, Government and other Sectors. In partnership with Enable India, the KVTC is now offering Career Centric Computer Training Course (CCCT) in Chennai commencing on 14th July 2014.

Introduction to Career Centric Computer Training (CCCT):

Computer Training for the visually impaired is the greatest form of empowerment which opens up the world to them: a world of information (aiding research, education, daily living, recreation), people, jobs, books (print to voice).

Computer training involves training on Computer Basics, MS office applications, Internet using the JAWS & NVDA screen reading software which are talking software that aid the visually impaired to “hear” everything that a sighted person would “read”.

This is an initiative from Enable India team towards giving quality computer training for visually impaired people who have completed their studies and are seeking job.

Main goal of this course is to make the candidate employable by providing computer knowledge and making them efficient in using computers independently. This will increase the employment opportunities, betterment of existing job, and for higher studies.

Course Contents:

1. Life skills and life education training for both career and life: personal competencies, overcoming disability, managing conflicts, effective work habits etc.

2. English training: spoken and written communication, business communication and heavy emphasis is to enhance spellings.

3. Computers: basic computers with Microsoft Office applications like MS word, excel, outlook, power point, and internet.

4. Miscellaneous concepts like scanning and reading, Printing documents, CD Burning, Physical connections of computer, trouble shooting etc…

5. Employability training: disability specifics which will enable candidates to overcome their disability, General employability fundamentals which will enable them to work efficiently on the computer,

job simulation and real – life projects which will help candidates to know about different jobs.

6. Fun and Entertainment

Material Used:

1. Computers with

a. Windows 7 operating system and

b. Office 2007,

c. Jaws 14

d. Latest NVDA

e. Audio and DAISY players

2. Audio files for Theory

3. Training manuals and Student manuals (Student manuals are available in English, Hindi, Kannada and also be provided in Tamil for required students).

4. Self paced exercises for each concept.

5. Weekly tests and final assessment test.

6. Designed Curriculum with computer concepts and employment aspects.

7. Tactile Diagrams

8. EYE tool for automated correction and self learning.

9. Spelling Tool

10. Real world exposure through role simulations on the computer



Activities:

• Field visits to the bank, shopping malls, ATM’s etc where candidates learn about the usage of computers in different fields.

• Work shadowing in the companies

• Real work which will give hands-on experience of working in a company/NGO

• Candidates also carry out project work which involves requirements gathering, planning, status reporting and execution.

• 20 hours of Community Project is mandatory for Course completion.



Course Format:

• The duration of the course is 6 months. (4 months Basic Foundation & 2 months Skilled Employability)

• First month will be focused on typing, listening comprehension, Spellings, mobility, awareness of assistive aids and work environment. The next 3 months will be focused on basic computer operations with Windows application. And, English communication, mobility, employability and life skills are additional subjects. The last 2 months will be skilled employability training for vocational skills enhancement.



Course Details:

Duration : 6 Months (4 months Basic Foundation & 2 months Skilled Employability

training)

Timings : 9.30 a.m. – 5.00 PM, Monday – Saturday

Start Date : 15th July 2014 and 10th January 2015

Seats : 15 Seats based on First come First Admitted basis

Premise : Karna Vidya Technology Centre, Guindy, Chennai

Course Fee : FREE



Facilities:

• Accommodation Assistance will be provided to get PG or Hostel based on request on nominal charges. Candidates have to help themselves with the lodging and boarding charges.

• Assistance will be provided in getting employment for eligible candidates based on their course assessment performance



Eligibility:

• Any Visually Impaired person with graduation or equivalent diploma for CCCT. PUC / +2 pass candidates may be considered on an exception basis

• Maximum age limit is 35 years as on 1st June 2014

• Visually Impaired persons who can dedicate their full time for the entire course duration for their career benefits



Important Note: Persons who are waiting to join other courses / education / employment during the CCCT course schedule period of July 2014 to January 2015, please excuse.



LAST DATE FOR REGISTRATION: 9th July 2014



Joining Procedure:

• Candidates have to call KVTC front office (Mobile number: 9444976822) and register for the course. Alternatively, send an email with full information on their contact, qualification to info@kvtc.in or kvtc.chennai@gmail.com

• Candidates will be short-listed after the initial assessment interview over the phone

• For Candidates based in Chennai, the initial assessment interview for joining the course would be person



For further queries contact us:

Karna Vidya Technology Centre

RR Towers III,

Thiru-Vi-Ka Industrial Estate

Guindy, Chennai - 600 032.

Telephone: 09444976822, 9840018012

Email: info@kvtc.in or kvtc.chennai@gmail.com



Contact Person:

1. Mr. S. Hariharan, The Manager, KVTC

2. Mr. K. Raghuraman, The Centre Co-ordinator, KVTC

Monday 16 June 2014

My experience with an Android phone

To start with, I am not going to share my experience with my first Android phone. Infact, this is my experience with my current Android phone and I am going to talk about the accessibility features here.
It was a long call from one of my friends in Pune. As we were talking of several things, he suggested to me to buy a new handset called MotoG which was introduced just a few days back in India. I had never heard of this news and was quite excited.
This excitement was because of two reasons: This phone comes with stock Android (uncustomized Android OS from Google itself); accessibility is quite good. But there was one snag here. This phone doesn’t have a key pad; in other words, it’s a full touch phone.
This was quite a shock to me as I had never used a full touch phone. However, there are sever visually impaired users of iPhone which is a full touch phone. So why not a try? This thought drove me crazy and I bought this phone in the end.
When I talk about the accessibility features of my phone, I have to mention its specifications. This phone comes with Android 4.42 (Kitcat). This phone is powered by 1.2 GHZ processor and one GB RAM. It has 4.3 inch screen and has 16 GB of inbuilt memory of which 12 GB is usable. It has five MP primary camera and a front camera too.
Now that I have gone through its specifications, I can share its accessibility features. Google has remarkably improved the accessibility features in this Android version. To talk about a few, Google has introduced or more appropriately brought from iPhone the concept of accessibility shortcut. This allows a visually impaired user to turn on the accessibility mode without a sighted user’s help. However, remember to turn on this feature at Settings>accessibility.
Besides this, the navigation has been made much easier in this phone. For every touch on the screen, the phone provides a sound and a vibration alert. One goodnews is that they have improved the sound alerts quite listenable.
Apart from double tap activation, Google has introduced labling feature which will enable us to lable buttons which we don’t understand. Of course, we must take the help of the sighted users to determine the name of each button. Gestures are introduced to read out the spelling of the spoken text. Besides these the voice search and the voice dictation are quite useful.
The keyboard and the key pad features are worth to mention. They are not as bad as I thought. I can navigate through the keyboard without lifting my finger and I can lift the finger from the character which I want to enter in the box. Naturally, this needs a lot of practice as I’m new to this.
On the whole, if not 100%, at least this phone is 80% accessible and worth investing.
Written by
Sathish 
KVTC Access Team



What is Accessibility ?

Accessibility involves two key issues: how users with disabilities access electronic information and how web content designers and developers enable web pages to function with assistive devices used by individuals with disabilities.

For the user with a disability, the challenge is to identify tools that provide the most convenient access to web-based and other electronic information. For the web content designer/developer, the challenge is to remove the obstacles that prevent accessibility tools from functioning effectively. In many cases, these challenges are relatively simple to overcome, but sometimes the solutions require some additional thought and effort.

Defining disabilities

Assistive technologies

Accessibility standards

Why is accessibility important?

Defining disabilities
The range of disabilities is broad and difficult to categorize; however, it is important to have some sense of the scope of the issue.
Assistive technologies
Users with disabilities frequently rely on hardware and software to access web content. These tools, known as assistive technologies, range from screen readers to touchscreens and head pointers.
Impaired users of the web frequently use software called a screen reader to read the contents of a web page out loud. Two common screen readers are JAWS from Freedom Scientific and NVDA. Screen readers enable users to hear, rather than read, the contents of a web page; however, a screen reader can read only text, not images or animations. It is desirable; therefore, that images and animations be assigned text descriptions that screen readers can read. These text descriptions are called alternative text, or alt text.
Users with low vision often depend on magnification software. Some magnifier users utilize speech features within magnification tools or use magnifier software in conjunction with a screen reader. Two popular screen magnifiers are ZoomText from Ai Squared and MAGic from Freedom Scientific. Screen magnifiers increase the size of a portion of the user’s screen or the entire screen in order to make the content more visible. Screen magnifiers that provide a speech feature depend on the same accessibility information as screen readers.
Users with mobility issues may rely on the keyboard instead of the mouse to navigate web pages. For individuals with nerve damage, arthritis, or repetitive motion injuries, use of the mouse may not be comfortable or possible. Using only Tab and enter on the keyboard, it is possible for these individuals to negotiate a page with ease. Many users of the Internet have the capability to navigate without a mouse and are simply unaware of it. In Microsoft Internet Explorer, pressing Tab moves the focus of the browser among all available links on a page. (The dotted lines around links in Internet Explorer are an indicator of this capability.) Pressing Enter activates links, much like clicking a mouse.
In some cases, users may employ touchscreens, head pointers, or other assistive devices. A touchscreen allows an individual to navigate the page using her or his hands without the fine-motor control required by the mouse. A head pointer is simply a stick placed in a person’s mouth or mounted on a head strap that the person uses to interact with a keyboard or a touchscreen.
In these cases, it is very important that essential components of the page work without a mouse. Rollovers, pull-down lists, and interactive simulations are all examples of elements that typically depend on the mouse for user interaction. The designer or developer of these elements must ensure that keyboard-defined events are included along with mouse-defined events. A quick test using the keystrokes available in Internet Explorer can provide a valuable glimpse of the difficulties a web page may present for users with disabilities.
Accessibility standards
Accessibility standards help designers and developers of web content identify and address accessibility issues.
The Web Content Accessibility Guidelines (WCAG) 2.0 from the World Wide Web Consortium (W3C) represents the next generation of guidelines for accessible design. This standard consists of 12 guidelines, each with three checkpoint levels for individual success criteria for web developers to meet: Level A, Level AA, and Level AAA.
In individual countries, national standards are increasingly common. Rehabilitation Act is based on WCAG 1.0 Priority One checkpoints. These same checkpoints serve as the basis for standards in Australia, Canada, and many other countries. Standards developed more recently are utilizing WCAG 2.0 as the basis, including Germany and Japan, and other standards in development are expected to utilize WCAG 2.0.
 

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... -



Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.
அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப்டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோய்கொண்டிருக்கும்.
ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும் படலம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும். இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம்.லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.....
SONY
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER

சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விஷயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்...
Laptop Configuration


Processor
Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.


எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor
Intel Core i7
Intel Core i5
Intel Core i3
என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட திறன் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது. Intel® Core™ i7-640M Processor 2.80 GHz
அடுத்ததாக இங்கு இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாகப் பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாடலை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது அவசியம்.


RAM


அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு கிக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).


HARD DISK


அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.
நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும். ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது.
எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப்ட் ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடியுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம்.
பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.




DVD DRIVE


நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.




GRAPHIC CARD


பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக்கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.
சரி இந்த கிராபிக் கார்டு இணைந்திருப்பதால் நமக்கு என்ன பயன் ?
நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங்செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.
இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது. இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது. இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது. ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோகேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது.அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா எனப் பார்த்துக்கொள்ளுங்கள்.http://tamilcomputertips.blogspot.com/
போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.

Operating System ( OS)


விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள்.  ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும். இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Winsows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.
Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version
இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு. இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது.http://tamilcomputertips.blogspot.com/ Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது.
அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது.இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள்.


நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள். இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.


நன்றி அன்புடன்
ஏ.சக்திவேல்

நண்பா Blog என்றால் என்ன தெரியுமா?





பிளாக் என்பது ஒரு வெப்சைட் அல்லது இணையதளமாகும்.
இதில் நம்முடைய கருத்துக்களை, எண்ணங்களை மற்றும் விரும்பிய எதையும் வெளிப்படுத்திக்கொள்ள முடியும்.
நமது   எழுத்துக்களை மற்றவர்கள் படிக்கவும் இது ஒரு நல்ல இடமாக அமையும்.
நாம் சிறந்த எழுத்தாளராக வர இது ஒரு நல்ல வழி.
நிறையபேர்  சிறப்பாக எழுத முடிந்த தங்கள் எழுத்தாற்றலை இதில் வெளிப் படுத்தி கொள்லலாமல் அத்தகையோர்களுக்கெல்லாம் இது ஒரு வரப்பிரசாதமாகும்.
சொந்தமாக நாம் ஒரு பிளாக் அல்லது வலைப்பூ தொடங்க நாம் எந்தவிதமான செலவும் செய்யத்தேவையில்லை.
இதற்க்கு வெப்டிசைன், HTML போன்றவைகள் தெரியவேண்டும் என்று அவசியம் இல்லை.
பிறகு என்ன நாம் பிளாக் தொடங்கி பார்க்கலாமா?


நன்றி
ஏ.சக்திவேல்

Thursday 5 June 2014

Technology in day-to-day life

கணினி, கண், இனி!
வாசகர்கலுக்கு வணக்கம்!
கணினி; நம் வீட்டில் உல்ல மேஜை, நார்காலி போல
ஓர் அங்கமாகி விட்டது. இண்ட்ரய சூழலில் கல்வி, ஆராய்ச்சி, என்று எல்லா துறைகலிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் கணினி, ஸ்டார்ட்டாகும் போது எண்ண நடக்கும், யோசித்துப் பார்த்திருக்கிரீர்கலா?

கணினியை பொருத்த மட்டில் சி.பி.யு. வில் உல்ல பவர் பட்டனை அழுத்திய உடன் வேலை துவங்குகிரது. இங்கு முதலில் நாம் கவனிக்க வேண்டியது எஸ்.எம்.பி.எஸ். இதன் விரிவாக்கம்,

ஸ்விட்ச் மோட் பவர் சப்லை. இக்கருவிதான் கனினியின் மின் நிலயமாக [electrical board]. கருதப் படுகிரது. மின்சாரத்தை பெற்று அதை மட்ற பாகங்கலுக்கும் பிரித்து தருவதுதாண் இதன் முக்கிய பனி.

முதலில் மின்சாரம் மதர் போடுக்குச் செல்லும், அதன் பின்; ஆட் டிஸ்க், பிராஸஸர், டிவிடி டிரைவர், ரேம் எண்ட்ரு மின்சாரம் பாயும்.

மதர் போடுதாண் ஒவ்வொரு கருவிக்கும் தந்தன் வேலைகலை

கட்டலை இடும். ஆட் டிஸ்க்கில் தான் நம்முடய ஓ.எஸ் இருக்கும் எணவே அந்த ஓ.எஸ் முதலில் துவங்கி கனினியை இயங்க செய்யும்.

ஓ எஸ் என்பதன் பொருள் கனினியிண் இயங்கு தலம் அதாவது ஆங்கிலத்தில் Operating system எண்ட்ரு அழைக்கிரோம். அதே நேரம்

மதர் போர்டு ஏல்லா கருவிகலும் சரியாக இயங்குகிரதா? என்பதை

உருதி படுத்திக் கொல்லும். ஒரு வேலை ஏதேணும் ஒரு கருவியில் பிரச்சனை யிருப்பின், நமக்கு சில ஒளிகலை எழுப்பி தெரியப் படுத்தும்; இவ்வொளிகல் பிரச்சனைகலுக்கேர்ப்ப மாருபடும்.

பிரச்சனைில்லையெனில்,

ஸ்டார்ட்டிங் விண்டோஸ் நாமலி எண்ட்ர கட்டலையோடு துவங்கும். பிரகு, நாம் இன்ஸ்டால் செய்துல்ல மென் பொருட்கள் ஒவ்வொண்ட்ராக செயல் பட துவங்கும். எள்ளாம் சரியாக நடந்த பிரகு; விண்டோஸின் துவக்க ஒளி எழும், கூடவே திரையில் well come எண்ட்ர வரவேர்ப்பு வாசகமும் தோண்ட்ரும். இந்த நிகழ்வுதான், நம் கனினி சரியாக மற்றும் வெற்றிகரமாக டொடங்கி விட்டது என்பதன் வெலிப்பாடு.

மீண்டும் சந்திப்போம்!

அப்ஸரன்.
 

Tuesday 3 June 2014

Editors note

தலையங்கம்.
இதழ் ஆசிரியர்.
வணக்கம்!
கே.வி.டி.சி. செய்தி மடல் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி, இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் புதுமையைக் கண்டு வருகிரது, ஏன் இப்போது கூட எங்கொ ஓர் இடத்தில் யேதோ ஒன்று  புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும். ஆகையால் நாமும் புதுமையோடு பயணிப்பது அவசியமாகிரது. எந்த ஒரு புதிய படைப்பும் வெறும் புதுமையாக இருந்தால் மட்டும் போதாது. அது பயன்படுத்துவதற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். இதை தான் நாம் ஆங்கிலத்தில் accessibility] என்கிறோம்.  இச்செய்தி மடலின் முக்கிய குறிக்கோள் இத்தகைய புதுமைகளையும் அணுகுமுறைகளையும் மாற்றுத்திறனாளிகள் சமுகத்திற்கு, குறிப்பாக பார்வையற்ற நண்பர்களுக்கு எடுத்துறைப்பது.   தான் புதிதினும் புதிது செய்வோம்! என்று  விரும்புபவர்களுக்கென நாங்கள் களம் இறங்குகிறோம். 
இம்மடலில், ஆசிரியர் தலையங்கம், [editors note]
அன்றாட  வாழ்வும் தொழில் நுட்பமும், [Technology in day-to-day life] அக்ஸஸபிலிட்டி  சேர்ந்த அனுபவங்களும், சவால்களும், [Experience and challenges in accessibility], தொழில் நுட்ப மையங்கள் குறித்த தகவல்கள், [Infos on tech centers for visually Impaired போன்ற அம்சங்களுடன், உங்கள் சொந்த ஆக்கங்களும் [Readers contributions] இடம் பெற இருக்கின்றன.  
உங்கள் படைப்புகள் மேற்கண்ட தலைப்புகளின் அடிப்படையில், தரமானதாகவும் இருந்தால் அவைகள் இதழில் வெளி வரும். 
இருவாரத்திற்க்கு ஒரு முறை உங்கள் மின்னஞ்ஜலில் உலா வரும்  இம்மடல்; தலைப்புகளின்  அறிமுகமும், அவைகளை விரிவாகப் பார்க்கும் தொடுப்பும் [link]  கொடுக்கப்பட்டிருக்கும்,  வாசகர்கள் அதை சொடுக்கி, www.kvtcaccess.blogspot.com என்ற இணைய தளத்திற்கு சென்று பார்க்கலாம்.   
இதில் வாசகர்களுக்கென  தகவல்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் [by lingual] வலம் வரும்.
செய்தி மடல் குறித்த உங்கள் கருத்துக்கள் மற்றும் பின்னொட்டங்களையும் அப்பிலாக்ஸ்பாட்டிலோ, அல்லது மின்னஞ்ஜல் வாயிலாகவோ பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறொம்.
நன்றி.
வாருங்கள் புதுமை செய்வோம்!